நாங்கள்

சீர் பாரத தேனீக்கள்

ஊழலற்ற - நேர்மையான - சமதர்ம பாரதம் என்ற தேன் கூட்டை பாதுகாக்க உறுதி ஏற்கிறோம்.

  • அரசு துறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வது
  • அரசின் தகவல்களை மக்களிடம் பகிர்வதின் வாயிலாக மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவது
  • ஊழலை அறவே ஒழிப்பது - மக்களின் பணம் மக்களுக்கே

சமுக வளர்ச்சி பணிகள்
 

  • பின்தங்கிய மக்களுக்கு அனைத்து உதவிகளையும் புரிதல்
     
  • கிராமபுற மக்களின் மேம்பாடு
     
  • பொருளாதார சமத்துவம்
மேலும்

தொடர்புக்கு

எங்களை அனுக

முகவரி:

சீர் பாரதம், தலைமை அலுவலகம்,
சென்னை - 600 091

கைபேசி:

+91-7904302742

Loading
Your message has been sent. Thank you!