நாங்கள்
சீர் பாரத தேனீக்கள்
ஊழலற்ற - நேர்மையான - சமதர்ம பாரதம் என்ற தேன் கூட்டை பாதுகாக்க உறுதி ஏற்கிறோம்.
- அரசு துறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வது
- அரசின் தகவல்களை மக்களிடம் பகிர்வதின் வாயிலாக மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவது
- ஊழலை அறவே ஒழிப்பது - மக்களின் பணம் மக்களுக்கே
சமுக வளர்ச்சி பணிகள்
- பின்தங்கிய மக்களுக்கு அனைத்து உதவிகளையும் புரிதல்
- கிராமபுற மக்களின் மேம்பாடு
- பொருளாதார சமத்துவம்
தொடர்புக்கு
எங்களை அனுக
முகவரி:
சீர் பாரதம், தலைமை அலுவலகம்,
சென்னை - 600 091
மின் அஞ்சல்:
contact@seerindia.in
கைபேசி:
+91-7904302742
